புத்தளம் - அக்கறைபற்று SLMC ஒன்றியம் உதயம்..!

அப்ஹாம் என் ஷபீக் –
புத்தளம் மாவட்டத்தில் புழுதிவயல் தொடர்க்கம் கொத்தாந் தீவு வரையான சுமார் 10 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த அக்கரைபற்று முஸ்லிம் காங்ரஸ் கிளைக்கு உற்பட்ட பிரதேச இளைஞ்சர்களால் இவ் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

வட மேல் மாகாணசபை உறுப்பினர் நியாஸ் அவர்களினதும் புத்தளம் உயர்பீட உறுப்பினர்களினதும் கண்காணிப்பில் ஆரம்பிக்கப்பட்ட இவ் அமைப்பு கட்சியின் எதிர்கால நடவடிக்கை மற்றும் பிரதேச அபிவிருத்தி குறித்து சொயற்பாடுகளை மேற்கொள்ள உள்ளது.

இதன் தலைவராக மௌலவி சன்ஹீர் அவர்களும் செயளாளராக ஜெஸீம் ரஹ்மான் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவ் அமைப்புக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் அவர்களினதும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -