யோஷிதவின் வேண்டுகோளுக்கு நீதிமன்றத்தின் பதிலடி..!

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உகண்டாவிற்கு விஜயத்தை மேற்கொள்ள இருந்த யோஷிதவின் வேண்டுகோளை கடுவலை நீதிமன்றமே நிராகித்துள்ளது.

மேலும் யோசித்தவிற்கு பிணை வழங்கியது கொழும்பு உயர் நீதிமன்றம் என்ற அடிப்படையினாலேயே மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுட்டுள்ளது.

இதனடிப்படையில் இவர் கொழும்பு உயர் நிதிமன்றிலேயே மனு தாக்கல் செய்திருக்க வேண்டும் எனவும் கடுவலை நீதவான் தம்மிக்க ஹேமபால இன்று தெரிவித்துள்ளார்.

சி.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு வருவதானாலேயே இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -