முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான செயலமர்வு..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான செயலமர்வு கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் விளையாட்டு அமைச்சு கேட்போர் கூடத்தில் நேற்று (03) நடைபெற்றது. 

இதில் நோர்வே நாட்டைச் சேர்ந்த நிபுணர் கரே வொலன் ஆய்வுரை நிகழ்த்தினார். 

இதில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் மனோ கணேசன் உட்பட பாராளுமனற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், துறைசார்ந்தோர் என பலரும் கலந்துகொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -