கல்குடா குடிநீர் இணைப்பு வாக்குறுதி அளித்த படி வெகு விரைவில் பூர்த்தி...!

ம்மாதம் 30ம் திகதிக்கு முன்பு ஓட்டமாவடி வாழைச்சேனை பிரதான வீதிகளுக்கு வருகிறது சுத்தமான குடி நீர் எமது பிரதேசத்தின் நீண்ட நாள் கனவை ஒரு படி நனவாகின்றது சிலரின் நீண்ட நாள் உழைப்புக்கு கிடைத்த வெற்றியும் கல்குடா மக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வாக்களித்து போல் அனைத்து முதற்கட்ட வேலைகள் பூர்த்தி அடைய இருக்கின்றது. 

இப் பயணத்தின் வெற்றிக்காக கல்குடா சூறாசபையின், அபிவிருத்தி குழு கடந்த நாட்களில் கடுமையாக உழைத்ததோடு. அத்தோடு சூறாசபையின் வேண்டுகோளுக்கிணங்க சகேதரார் HMM.றியாழ் அவர்களின் முயற்சியில் உள்ளக வீதிகளுக்கு 10 KM க்கும் அதிகமான தூரம் குடி நீர் இணைப்புகள் வழங்குவதற்கும் அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. 

மேலும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் அவர்களும் கல்குடா மண்ணின் அபிவிருத்தியில் அக்கறையுடன் அனைத்து விடயங்களிலும் செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிட்தக்கது. இன்ஷா அல்லாஹ் இதன் பயனை எவ்வித பாராபட்சமின்றி அனைவரும் அனைவரும் அடைந்து கொள்வார்கள் இன்ஸா அல்லாஹ்.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்,
வாழைச்சேனை.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -