பாராளுமன்ற உறுப்பிணா்களின் புதுவருட நிகழ்வுகள் - படங்கள்

அஷ்ரப் ஏ சமத்-
பாராளுமன்ற உறுப்பிணா்கள் மற்றும் பாராளுமன்ற ஊழியா்களது புதுவருட நிகழ்வுகள் நேற்று (11) கொழும்பு டொரிங்டன் விளையாட்டு மைதாணத்தில் சபாநாயகா் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. 

இதில் பாராளுமன்ற உறுப்பிணா்களது பிள்ளைகள் மற்றும் உறுப்பிணா்கள் சிலரும் கலந்து சிறப்பித்தனா்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -