முதல் பந்திலே 4 விக்கெட் - வரலாற்றில் முதன்முறை

பிஎல் 9வது கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் புனே அணியின் இஷாந்த் சர்மா (ரோஹித் சர்மா), மிட்செல் மார்ஷ் (பாண்ட்யா), ரஜத் பாட்யா(பொல்லார்ட்) மற்றும் அஷ்வின் (அம்பதி ராயுடு) ஆகிய நான்கு பேரும் தங்களது முதல் ஓவரின்முதல் பந்திலே விக்கெட் வீழ்த்தினர்.

ஐபிஎல் வரலாற்றில் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடப்பது இதுவே முதன்முறையாகும்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா- டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -