இமாம்கள்,முஅத்தின்களுக்கு இலவச உம்ரா - இன்று முதல் குழு பயணமாகினர்

ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் அனுசரனையில் இராஜாங்க அமைச்சர் MLAM.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியில் நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாயல்களிலும் சேவையாற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட இமாம்கள் முஅத்தின்களுக்கு உம்றா பயணத்தின் முதற்கட்டமாக நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 100 முஅத்தீன்கள் மற்றும் இமாம்கள் இன்று உம்ரா பயணமாகினர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -