கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிரான்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by
impordnewss
on
3/01/2016 12:23:00 PM
Rating:
5