முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக கறுப்பு கொடி போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணாம் மல்வானே வல்கம மற்றும் உலஹிடிவல பிரதேசத்திற்கு மஹிந்த ராஜபக்ச செல்லவிருந்தார்.
இந்த பயணத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு நேற்று அதிகாலையில் சில இனந்தெரியாதவர்கள் கறுப்புக்கொடி ஏற்றியுள்ளனர்.
வீதியின் இரண்டு பக்கங்களிலும் கறுப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதனை கேள்வியுற்ற பொலிஸார் கொடிகளை வெட்டி எறிந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -