எஸ்.என்.றிஸ்லி -
விமர்சிக்கப்படும் அக்கரைப்பற்று திரைப்படம் தொடர்பில் முன்வைக்கப்படும் தெளிவு இது.
உண்மையைச் சொன்னேன் ஊழல்காரன் என்றார்கள், சமுக சேவைக்காய் புறப்பட்டேன் நடிகன் என்றார்கள், கலாசாரத்துக்குள் இருந்து சினிமா என்ற பெயரில் கருத்துச் சொன்னேன் சீரழிகிறான் என்றார்கள், வஞ்சகமாய் வளர்ப்புப்பற்றி பேசுகிறார்கள், அழகாக அவதூறு சுமத்துகிறார்கள், கேளிக்கையாய் என் அமல்களை அளக்கிறார்கள், கேவலமாய் பிரச்சாரம் செய்கிறார்கள், சூட்சபாமாய் சூனியம் வைக்கிறார்கள், விலை இல்லாமல் விளம்பரம் செய்கிறார்கள், வீழ்த்திவிட கொமெண்ட் போடுகிறார்கள், மதம்பிடிதவன்போல் கோமாளிகலாகிவிட்டார்கள், இப்போது அமைதியாய் இருக்கிறேன் அடங்கிவிட்டேன் என்றும் நினைப்பார்கள், பார்த்தீர்களா என்னையும் கவிஞ்சனாக்கி விட்டார்கள். என்று இயக்குனர் றுபைஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் ஒளிப்பதிவாளர் ஏ.எம்.சாஜித் தெரிவித்தவை..
மேலும் இது தொடர்பில் ஒளிப்பதிவாளர் ஏ.எம்.சாஜித் தெரிவித்தவை..
