ஸ்மார்ட் சிட்டி நெட்வேர்க் தொடர்பான கலந்துரையாடல்..!

United Cities Local Government இன் செயலாளர் நாயகம் பேனாடினோ மற்றும் அதன் திட்டமிடல் முகாமையாளர் சாரா ஹோய்ப்லிஷ் ஆகியோரை மட்டக்களப்பு மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலான இன்று(10) பாராளுமன்றத்தில் சந்தித்து உள்ளுராட்சி மன்றங்களின் உள்ளுர் கட்டமைப்பு மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் மூலம் ஸ்மார்ட் சிட்டி நெட்வேர்க் உருவாக்குவது தொடர்பாகவும் கலந்துரையாடியபோது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -