க.கிஷாந்தன்-
அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் பழைய மாணவர்கள் ஒன்றியத்தின் 26.12.2015 அன்று நடைபெற்ற வருடாந்த பொதுகூட்டத்தில் ஒரு கட்டமாக கல்லூரி முற்றலில் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் அதிபர் மற்றும் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -