நாளைய தின சாதாரணதர பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் திணைக்களத்தின் முடிவு..?

நாளை தினத்தில் நடைபெறவிருக்கும சாதாரணதர பரீட்சைக்கான பாடங்களை மற்றொரு நாளுக்கு ஒத்திவைத்தல் தொடர்பாக எவ்வித முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசு, அரை அரசாங்கம் மற்றும் தனியார் துறை சார்ந்த தொழிற்சங்கங்களினால் இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவுள்ள வேலைநிறுத்தம் காரணமாக சாதாரணதர பரீட்சைக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் சங்கம் அறிவித்திறுந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -