இனவாதத்துக்கு எதிரான சட்ட மூலத்தை நிறைவேற்ற ஒரு போதும் இடமளிக்கமாட்டோம் - பொதுபல சேனா

கூட்டரசாங்கம் பாராளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள இனக்குரோதத்திற்கு எதிரான சட்ட மூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொதுபல சேனா இன்று முறைப்பாடொன்றை தாக்கல் செய்துள்ளது.

இவ்வமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே உட்பட அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் பலர் இதன்போது சமூகமளித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -