சித்திரப் போட்டியில் வெற்றியீட்டிய முள்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!

எம்.எம்.ஜபீர்-
சாய்ந்தமருது லிற்றில் பிளவர்ஸ் முள்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு சித்தாலெப்பை கெகளு நிறுவனத்தினால் நடாத்திய சித்திரப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு முன்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வு லிற்றில் பிளவர்ஸ் முள்பள்ளி பாடசாலை ஆசிரியை எம்.சீ.எஸ்.மிஸ்ரியா தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி நூறுல் மய்முனா, கௌரவ அதிதியாக சித்தாலெப்பை கெகளு நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எஸ்.விவேகனந்தா, மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

இதன்போது பாடசாலையின் வருடாந்த கலைக் கலாச்சார நிகழ்வும் , பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -