கொழும்பு தமிழ் சங்கத்தில் தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் கௌரவிப்பும் நுால் வெளியீடும்..!

அஸ்ரப். ஏ சமத்-
டாகம் கலை இலக்கிய வட்டத்தின் இன்று (21) சனிக்கிழமை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இலக்கியவாதிகள் ஊடகவியலாளா்கள் சமுகசேவையாளா்கள் கல்விமாண்கள் கௌரவிப்பு விழாவும் கவித்தீபம் நுஸ்றி ரஹ்மதுல்லாஹ் எழுதிய கடல் தேடும் நதி மற்றும் பேச மறந்த வாா்த்தை குறுந்திரைப்படம் வெளியீடு விழா நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வா்தத்க அமைச்சா் றிசாத்பதியுத்தீன், கலந்து கொண்டு நுால் பிரதிகளையும், கொளரவிப்புக்களையும் நடாத்தினாா். 

மறைந்த கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல் அவா்களின் ஞாபகாத்த விருதுகளும் சான்றிதழ்களும் பட்டமும் வழங்கப்பட்டது. 

இந் நிகழ்வில் பேராசிரியா் துறை மனோகரன், ஓய்வு பெற்ற அரச தொழில்நுட்பக் கல்லுாாி அதிபரும் மறைந்த எம்.எச்.எம்.அஸ்ரபின் அமைச்சின் ஆலோசகராகக் கடமையாற்றிய எம்.எச்.ஏ.சமத் தினரகன் வாரமஞ்சரி இணை ஆசிரியரும், கவிஞரும் எழுத்தாளருமான சுஜப்.எம். காசீம் மற்றும் மக்கிய முசம்மில், பதியத்தலாவ பாருக், சுல்பிகா சரீப், வுவனியா செந்துரான், கவிஞா் த.ருபன், கவிதாயினி எஸ். ஆர் கலா, காத்தாண்குடி பௌஸ், வவுனியா செந்துாரன். கலந்து கொண்டனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -