மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி பழைய மாணவர்சங்க கொழும்புக் கிளை அங்குரார்ப்பணமும் ஒன்று கூடலும்.

பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை அங்குரார்ப்பணமும் ஒன்று கூடலும் நாளை மறுநாள் (12-11-2015) வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு 182/2,ஹல்ப்ஸ்டோர்ப் விதி கொழும்பு 12 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார்கள்.

பின்வரும் 0772097766, 0714469092, 0772280889 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர் சுகையில் ஜமால்தீன் அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -