மேலதிக விசாரணை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
அட்டாளைச்சேனையில் வாகன விபத்து ஒருவர் கவலைக்கிடம் -படங்கள் இணைப்பு
கல்முனை -அக்கரைப்பற்று பிரதான வீதி அட்டாளைச்சேனையில் துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த அட்டாளைச்சேனை எட்டாம்பிரிவைச் சேர்ந்த 65 வயது மதிக்கத் தக்க சுக்கூர் என்பவர் காயங்களுடனும், மோட்டார் சைக்கிலில் பயணித்த ஒரு கால் பாதிக்கப்பட்ட நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிப்பட் பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
மேலதிக விசாரணை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.