களனிப் பல்கலைக்கழக பழைய முஸ்லிம் மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல்..!

அஸ்ரப் ஏ சமத்-
சென்றவருடம் போன்று இந்த வருடமும் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற முஸ்லிம் மாணவர்களுக்கானஇரண்டாவது வருடாந்த ஒன்றுகூடல் இம்மாதம்(நவம்பர்) 22ம் திகதி தபாலக தலைமையக கேட்போர் கூடத்தில்இடம்பெறவுள்ளது.

களனிப்பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்வு 08 மணி தொடக்கம் 2:30 வரைஇடம்பெறவுள்ளது.

பழைய மாணவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் கீழ்வரும் இணைப்பில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கொள்வதுடன்பழைய மாணவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

ஒருங்கிணைப்பாளர்கள்
MTM அஸ்ரி-0786789637/0717572275
A.M. அஸ்ரான்-0718862372
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -