மனித உரிமைகள் அமைப்பின் பொத்துவிலுக்கான கிளை திறந்துவைப்பு...!

எம்.ஏ. தாஜகான்-

னித உரிமைகள் அமைப்பின் பொத்துவிலுக்கான கிளை இன்று உத்தியோகபூர்வமாக மனித உரிமைஅமைப்பின் பொத்துவில் பணிப்பாளர் Dr.AM.வஸீம் அக்ரம் இன் இல்லத்தில் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மனித உரிமைகள் அமைப்பின் இலங்கையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் Dr.MNM அஸீம் மற்றும் ஏனைய மாவட்ட மாகாண பணிப்பாளர்களும் கலந்து கொண்டார்கள்.

முன்னாள் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் MS.அப்துல் வாஸீத் மற்றும் வைத்திய அதிகாரி Dr.MMM.சமீம் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எம்.எஸ்.அப்துல்மலிக், மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -