இர்ஸாத் ஜமால்-
லோஸ் ஏஞலில் இருந்து தலைநகர் பாரிஸ் நோக்கிப் புரப்பட்ட பிரான்சுக்குச் சொந்தமான இரு விமானங்கள் தீடீரென அமேறிக்காவில் வைதே தரையிறக்கப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இனம் தெரியாதவர்களிடமிருந்து வந்த தீவிரவாத எச்சரிக்கையை அடுத்து, அமேரிக்க மத்திய விமான போக்குவரத்து நிருவாகத்தின் வேண்டுதலின் பெயரில் குறித்த விமாணங்கள் தரை இறக்கப்பட்டுள்ளதாக எயா பிரான்ஸ் விமான சேவைகள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
விமானப்பயணிகள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்னர். பாதுகாப்புக் கருதி பயணிகள், அவர்களின் பொதிகள் என்பன தீவிர சோதனைக்குற்படுத்தப்பட்டுள்ளது.
