ஏறாவூர் நிருபர் ஏ.எம்.றிகாஸ்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலத்தில் உயிரிழந்த, குழந்தைகளைப் பெற்றெடுத்த மற்றும் பருவ வயதையடைந்த பெண்பிள்ளைகளைக்கொண்ட பால் உற்பத்தியாளர்களுக்கு கிராமிய அபிவிருத்திப் பொருளாதாதர அமைச்சினால் சமூக பாதுகாப்பு நிதியத்தின்கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள இழப்பீடு மற்றும் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
இதுதொடர்பாக மரப்பாலம் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலுப்படிச்சேனை- மில்கோ பால் சேகரிப்பு நிலைய முகாமையார் சங்கரப்பிள்ளை சசிதரன் காசோலைகளை வழங்கவதையும் பண்ணையாளர்களையும் காணலாம்.

