ஏ.எம்.றிகாஸ்-
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள றூகம-சுபைர் ஹாஜியார் வித்தியாலயத்திற்காக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா கணினி இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை அதிபர் ரீஎம். கஸ்ஸாலி சாஹிபிடம் கையளிக்கிறார்.
வலயக்கல்விப் பணிப்பாளர் எம்ஐ சேகு அலி, பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்எம் இஸ்மாலெப்பை கோட்டக்கல்வி கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஐஎல்எம் மஹறூப் மற்றும் சமாதானக் கல்வி இணைப்பாளரும் அப்பாடசாலை மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளருமான எம்ஜிஏ. நாஸர் உள்ளிட்டோரும் அருகில் காணப்படுகின்றனர்.

