பள்ளிவாசல் மற்றும் மத்ரசா ஆசிரியர்களுக்கு கருத்தரங்கு...!

ள்ளிவாசல் மற்றும் மத்ரசா ஆசிரியர்களுக்கு அரச சம்பளம் வழங்கப்படுவதை வலியுறுத்து முகமாக உலமா கட்சியால் கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

எதிர் வரும் 25ந்திகதி புதன் கிழமை இரவு எட்டு மணிக்கு உலமா கட்சியின் நிர்வாக செயலாளர் மௌலவி அஸ்ஹர் பாக்கவியின் இல்லத்தில் மேற்படி கருத்தரங்கு நடைபெறும்.

இதில் கொழும்பு மாவட்டத்தல் உள்ள பள்ளிவாயல் இமாம்கள், மத்ரசா அதிபர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி வேண்டப்படுகிறார்கள். வருபவர்கள் முன் கூட்டியே தமது வரவு பற்றி 0777570639 எனும் இலக்கத்துக்கு தகவல் அனுப்பும்படி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -