கூரியர் போய்ஸ் கொம் ஏற்பாட்டில் இவ்வருடம் டிசம்பர் 2015ல் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தர பரீடசைக்குத் தோற்றும் மருதமுனை பிரதேச மாணவர்களுக்காண கணிதம் மறு;றும் விஞ்ஞான பாடங்களுக்கான இலவசக் கருத்தரங்கு நாளை 21ம் திகதியும்,நாளை மறுதினம் 22ம் திகதியும் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி,மற்றும் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் காலை 9.00 மணி தொடக்கம் நன்பகல் 12.00 மணிவரை நடைபெறவள்ளது.
இதில் வளவாளர்களாக எம்.எம்.அயாஸ் அகமட்,ஏ.ஜே.தஸ்ரிப், ஜே.எம்.நிஸாத், ஏ.சி.சிறின் சித்தாரா,எம்.ஜெ சனோபர் காணம் ஆகியோர் விரிவுரை நிகழ்த்தவுள்ளனர்.
இந்தக் கருத்தரங்கிற்கு கல்முனை நெசனல ,கல்முனை சென் ஜூடி தாதியர் பயிற்சி நிலையம் மற்றும் கல்முனை பிரதேச செயலக திவிநெகும தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,மருதமுனை திவிநெகும வங்கி முகாமையாளர் எம்.எம்.எம்.முபீன் ஆகியோர் அனுசரணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
