செய்தியாளர்: அபு அலா-
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளராக ஓய்பெற்ற அட்டாளைச்சேனை பிரதேச கேட்டக்கல்விப் பணிப்பாளரும் மு.காவின் அடி நாதமான உச்சபீட உறுப்பினர் யூ.எம்.வாஹிட் சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான இந்த நியமனக் கடிதத்தை நேற்று வியாழக்கிழமை மாலை (19) சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் அவரின் அமைச்சில் வைத்து கையளித்து வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -