எதிர்வரும் திங்கட் கிழமை கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அகவை 66 இல் கால் பதிக்கின்றது.

அஸ்கர்.எம்.ஐ.எம்-
திர்வரும் 16 ஆம் திகதி திங்கட் கிழமை கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அகவை 66 இல் கால் பதிக்கின்றது.

16.11.1949 அன்று முன்னாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மர்ஹும் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் அவர்கள் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச மாணவர்களின் கல்வித் தாகத்தை தீர்க்கும் வகையில் தனது சொந்தக் காணியில் இக் கல்லூரியை ஆரம்பித்தார் இன்று தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் புகழ் பரப்பி ஆலம் விருட்சம் போல் வளர்ந்து காட்சியளிக்கின்றது.

இந் நாளை முன்னிட்டு திங்கட் கிழமை கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் பற்றிய நினைவு துண்டுப் பிரசுரம் வெளியிட்டு வைக்கப்படுவதுடன் ஞாபகார்த்த மரக்கன்டொன்றும் கல்லூரி வளாகத்தினுள் நட்டு வைக்கப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -