ரோயல் கல்லூரியின் தமிழ் நாடக மன்ற விழா..!

ஷபீக் ஹுஸைன்-
கொழும்பு ரோயல் கல்லூரியின் தமிழ் நாடக மன்ற நாடக விழா நேற்று (04) ரோயல் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் ரோயல் கல்லூரியின் பழைய மாணவராகிய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந் நாடக விழாவில் கொழும்பு ரோயல் கல்லூரியின் தமிழ் நாடக மன்றத்தின் 'நவரசம்' என்ற சோனியர் வெளியிட்டதுன். அமைச்சருக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி கொளரவித்தனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -