மாலைதீவு உப ஜனாதிபதி கைது...! Maldives Vice President arrest

முஹமத் ஜதீர்-

மாலைதீவின் உப ஜனாதிபதி அஹமத் அதீப் அப்துல் கபூர் மாலைதீவில் தலைநகர் மாலேயில் வைத்து இன்று நண்பகல் 12 மணியளவில் கைதுசையப்பட்டுள்ளார்.

கைது சைய்யப்பட்டதுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை இதன் காரணமாக தலைநகர் மலேயில் சற்று பதற்றமாக காணப்படுகின்றது பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி செயலகம் செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -