70வது ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு தினம் - அமைச்சர் ஹர்ஸ டி சில்வா பிரதம அதிதி

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
லங்கை ஐக்கிய நாடுகள் சங்கமும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த 70வது ஐக்கிய நாடுகள் சபையின் தேசிய கண்காணிப்பு தினத்தை அன்மையில் கொழும்பு பிஷப் கல்லூரி கேட்போர் கூடத்தில் கொண்டாடியது.

இந்நிகழ்வில் பிரதி வெளிநாட்டு அமைச்சர் கலாநிதி ஹர்ஸ டி சில்வா பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதியாக பதில் வதிவிட இணைப்பாளரும் சர்வதேச உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவின் பிரிதிநிதி பாத் எஸ் கிரவ்போர்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிகழ்வில் இவ்அமைப்பில் சிறந்த சேவையை வழங்கிய ஊடகவியலாளர் ருஸைக் பாறுக், சிரேஷ்ட பிரதிச் செயலாளர் எம்.எம்.எம்.றிஸானுடீன் உள்ளிட்டவர்களுக்கு நினைவுச்சின்னங்களும், சான்னிறதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -