குடி தண்ணீர் ஏற்றிய லொறி ஒன்று பாரம் தாங்காமல் தடம் புரண்டது..!

பாரூக்  சிஹான்- 

ன்று(6) காலை யாழ் நல்லூர் பகுதியில் உள்ள அரசடி பகுதியில் கடைகளிற்காக குடிநீரை விநியோகிப்பதற்காக சென்ற வேளை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

பாரம் கூடிய காரணத்தினால் வாகனத்தின் பின் டயர் மதகு ஒன்றை உடைத்த நிலையில் சரிந்து காணப்பட்டது.

சுமார் 12 ஆயிரம் கிலோ பாரத்தை சுமந்து இவ்வாகனம் அவ்விடம் சென்றதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -