எதிவரும் எட்டாம் திகதி இடம்பெறவிருக்கும் சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு இன்று காலை கிழக்கு மாகாண சபையில் அதற்கான சுலோக அட்டை காட்சிப்படுத்தப்பட்டது.
எழுத்தறிவும், வாசிப்புப் பழகத்தையும் மேம்படுத்துவோம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட சுலோக அட்டை இன்று காலை கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சமந்த அபே விக்ரம விடம் கிழக்கு மாகாண பிரதிக் கல்விபணிப்பளர் ஏ.விஜயானந்த மூர்த்தியினால் கையளிப்பட்டது.
இந்நிகழ்வில் விஷேட கல்வி அதிகாரி டப்ளிவ் டரானசிர் முதலமைச்சரின் இணைப்புச்செயலாளர் எஸ்.எம்.சரூஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
