வாடகை வீட்டில் ஆடை மாற்றிய வீடியோ வெளியாகியதால் ஆபத்தில் யுவதி...!


கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த தனது உறவினர்களுடன் வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த போது அந்த வீட்டில் ஆடை மாற்றும் போது இரகசியக் கமராவால் எடுக்கப்பட்ட வீடியோ தவறான இணையத்தளங்களில் வெளியாகியதால் முல்லைத்தீவு முள்ளியவளையைச் சேர்ந்த இளம் யுவதி தற்கொலைக்கு முயன்று கொழும்பு வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளாள்.

இந்த வீடியோ வீட்டை வாடகைக்குக் கொடுப்பதற்கு முதலே இரகசிய கமராக்கள் மூலம் பொருத்தப்பட்ட கண்ணாடியில் இருந்தே பதிவாகியுள்ளதாக யுவதியின் உறவினர்கள் தெரிவித்துள்னர்.

இது தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக யுவதியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -