கல்வியில் திறமை காட்டும் மாணவர்களுக்கு பாதணிகள் அன்பளிப்பு!

பி.எம்.எம்.ஏ.காதர்-

கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவின் எற்பாட்டில் பாடசாலைக் கல்வியில் திறமைகாட்டிவரும் பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தின் வித்தியாலய மாணவர்கள் சிலருக்கு இலவச பாதணிகள் வழங்கிய நிகழ்வு இன்று (18-09-2015)காலை 10.30 மணிக்கு வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.அர்.எம்.சாலிஹ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். எம்.கனி சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,பாடசாலை அதிபர் எம்.ஏ.எம்.இனாமுல்லா, சமூர்த்தி சமூக அபிவிருத்தி உத்தயோகத்தர் என்.எம்.நௌஷாத்,ஆசிரியர் எஸ்.ராசிக் பரீத் ஆகியோர் மாணவர்களுக்கு பாதணிகளை வழங்கினார்கள்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -