தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சபாநாயகர் பதவியும், 3 அமைச்சர் பதவிகளும் மற்றும் 4 பிரதி அமைச்சர் பதவிகளும் கொடுப்பதற்கு ஜக்கிய தேசியக் கட்சியின் உயர் பீடம் முடிவெடுத்துள்ளது. எனினும் இந்த செய்தியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிடவில்லை
சபாநாயகராக த.தே.கூ.தலைவர் இரா சம்மந்தரை நியமிக்க தீர்மானம்
ஐக்கிய தேசியக் கட்சியோடு சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்கப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றது அத்துடன் சபாநாயகராக சம்மந்தர் ஐயா அவர்களை தெரிவு செய்வதற்கு ஜக்கிய தேசியக் கட்சி முடிவெடுத்துள்ளதாக நம்பகமான செய்திகள் வந்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சபாநாயகர் பதவியும், 3 அமைச்சர் பதவிகளும் மற்றும் 4 பிரதி அமைச்சர் பதவிகளும் கொடுப்பதற்கு ஜக்கிய தேசியக் கட்சியின் உயர் பீடம் முடிவெடுத்துள்ளது. எனினும் இந்த செய்தியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிடவில்லை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...