அஸ்ரப் ஏ சமத்-
வரலாறு காணாத விருப்பு வாக்கு ரணிலுக்கு மஹிந்தவை விட முன்ணிலையில்..!
கொழும்பு மாவட்ட ஜ.தே.கட்சி தெரிவான 11 பேரில் 9 பேரின் விருப்பு வாக்கு தற்பொழுது வெளியானது. கொழும்பு ரோயல் கல்லுாாியில் இருந்து தற்பொழுதும் விருப்பு வாக்கு என்னப்பட்டு வருகின்றது. இலங்கையில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்ற பிரதமர்
(1) ரணில் விக்கிரமசிங்க 499,866
(2) சுஜிவ சேரசிங்க - 114,849
(3) ஹா்சா டி சில்வா - 114,147
(4) ரவி கருநாயாக்க - 111,398
(5)சம்பிக்க ரணவக்க 100,444
(6) எஸ். மரிக்காா் 95,526
(7) முஜிபு ரஹ்மான் 83.884
(8) எரான் விக்கிரமசிங்க 82,737
(9) விஜயதாச ராஜபக்ச - 81,758
ஆகியோா்களது முடிபுகளே வெளிவந்துள்ளது. மிகுதி 2 வா் யாா் என்பது பற்றி மீள என்னப்படுகின்றது. மனோவா, ரோசியா, ஹிருனிக்காவா ? முன்று முஸ்லீம்களில் மரிக்காா். முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தெரிபு செய்யப்பட்டுள்ளனா்.
