கண்டி மாவட்டத்தில் 12 ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட இரு பிரதான கட்சிகளும் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கேற்ப,
ஐக்கிய தேசியக் கட்சி – 7 ஆசனங்கள்
1. லக்ஷ்மன் கிரியல்ல – 199046
2. மயந்த திஸாநாயக்க – 111190
3. எம்.எச்.ஏ. ஹலீம் -111011
4. ரவுப் ஹக்கீம் – 102186
5. லக்கி ஜயவர்தன – 67461
6. எம். வேலு குமார் – 62556
7. ஆனந்த அளுத்கம – 56625
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 5 ஆசனங்கள்
1. லொஹான் ரத்வத்த – 129750
2. மஹிந்தானந்த அளுத்கமகே – 123393
3. திலும் அமுனுகம – 104469
4. அனுராத ஜயரத்ன – 93567
5. கெஹெலிய ரம்புக்வெல்ல – 65587
