UPFA யில் போட்டியிடும் தேசியகாங்கிரஸ் காரியாலயம் பொத்துவிலில் திறந்துவைக்கப்பட்டது

நிஸ்மி. அக்கரைப்பற்று-

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் தேசிய காங்கிரஸ் இத்தேர்தல் அலுவலகமொன்று  பொத்துவில் பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

 தேசிய காங்கிரஸ் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சரும், திகாமடுல்ல மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைப்பதையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமா லெவ்வை, வேட்பாளர்களான ஏ.பதுர்கான் ஆசிரியர், பொறியியலாளர் எஸ்.ஏ.மன்சூர் உள்ளிட்டோர் அருகில் நிற்பதையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -