முஹம்மட் றின்ஸாத்-
அம்பாரையிலுள்ள நவகம்புற கிராமத்தில் SLMC வேட்பாளர்கள் மூவருக்கும் அமோக வரவேற்பளித்து இடம்பெற்ற கூட்டத்தில், கிராம மக்கள் SLMC க்கு வாக்களிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள்.
அம்பாரை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்தில் களமிறக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் மூவருக்கும் கிடைக்கவுள்ள அதிகப் பெரும்பான்மையான முஸ்லிம் வாக்குகளுக்கு அப்பால், சிங்கள மக்களின் வாக்குகளும் கிடைக்கப் பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அது மாத்திரமின்றி கிழக்கு மாகாணம் முழுவதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அதிக மக்கள் செல்வாக்கு இருப்பதனையும் குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் மூவின மக்களின் ஆதரவும் அவர்களுக்கு இருப்பதனையும் காணக்கூடியதாக உள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு கிடைக்கக் கூடிய ஆதரவினைப் பற்றி அம்பாரை மாவட்ட மூவின மக்களிடம் வினாவிய போது .
எங்கள் வாக்கு நிச்சயமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கே அவர்க்ள் இன , மொழிக்கு அப்பாற்பட்டு சேவைகளை செய்தார்கள் என்றும் கூறினார்கள்....
எது எவ்வாராக இருந்தாலும் வருகின்ர தேர்தலில் மக்கள் தான் தீர்ப்பாளிகள் அவர்களின் தீர்ப்பே இருதியானது. மக்களின் வாக்க யாருக்கு ??? சிந்தித்து செயட்படுங்கள்.
