ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியன இணைந்து நடாத்தும் மாபெரும் பிரசாரப் பொதுக்கூட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு காத்தான்குடி குட்வின் சந்தியில் இடம்பெறவுள்ளது.
இப்பிரச்சாரக்கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 5ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாரூக் அவர்களும் மற்றும்பல வேட்பாளர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இப்பொதுக்கூட்டத்திற்கு அனைத்து வாக்காளப் பெருமக்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -