ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கையால் செயற்குழு கூட்டம் இரத்து
இன்று இரவு 8 மணியளவில்இலங்கை மன்ற கல்லூரியில் நடைபெறவிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவிருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா |அறிவித்திருந்த கூட்டத்தை ரத்துச்செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சி செயலாளர்களைப் பணித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
