யார் யாருக்கு தேசியப்பட்டியல் கிடைக்கவிருக்கிறது நீங்களும் பார்க்கலாம்.

பாராளுமன்ற தேர்தலில் 196 உறுப்பினர்கள் மக்கள் வாக்குகள் மூலமும் 29 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலமும் தெரிவு செய்யப்படுவர்.

அந்தந்த கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியலுக்கான ஆசனங்கள் வழங்கப்படும். இதன்படி பிரதான அரசியல் கட்சிகள் மூன்று தேசியப் பட்டியலில் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்துள்ள மக்கள் பிரதிநிதிகளின் பெயர் பட்டியலை ஊடகங்களுக்கு வௌியிட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில்,
ஏ.எச்.எம்.பௌசி
ஜீ.எல்.பீரிஸ்
டிவ்.குணசேகர
திஸ்ஸ விதாரண
மொஹமட் குஷேன் ரிஸ்வி ஷெரீப்
சரத் அமுணுகம
திஸ்ஸ அத்தநாயக்க
டிலான் பெரேரா
ஜெயரத்னம் ஶ்ரீரங்கா
ரெஜினோல்ட் குரே
ஜீவன் குமாரதுங்க
டிரான் அலஸ்
மலித் ஜெயதிலக
ஷிரான் விரன்த லக்திலக
கோல்வின் குணரத்ன
பிரபா கணேஷன்
பைசர் முஸ்தபா
ரஜீவ் விஜேசேகர
கபில குணசேகர
டி.ஏ.ரத்னபால
எச்.எம்.சரித ஹேரத்
கருப்பையா கணேசமூர்த்தி
லேஸ்லி தேவேந்திர
சோமவீர சந்திரசிறி
மீராசாஹிப் உதுமாலெப்பை
ஜயந்தவீரசிங்க
பியசிறி விஜேநாயக்க
எம்.எச்.எம்.முஸாமில்
கிவிந்து குமாரதுங்க

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் விபரம்
மலிக் சமரவிக்ரம
கரு ஜெயசூரிய
டி.எம்.சுவாமிநாதன்
அனோமா கமகே
கே.வோலயுதம்
மொஹமட் தம்பி ஹசன் அலி
அஹமட் மொஹமட் ஜமில்
அதுரலிய ரத்ன தேரர்
ஜயம்பதி விக்ரமகே
திலக் ஜனக மாரபன
சந்திரஜித் ஆச்ஞாபோத மாரசிங்க
நிஷாம் காரியப்பர்
எம்.கே.டி.எஸ்.குணவர்தன
முஹமட் அசாத்சாலி
ஏர்வின் வீரக்கொடி
ராஜா உஸ்வட்டகெய்யாவ
விமல் ஜயசிறி
சுரநிமல ராஜபக்ஷ
வினிஸ்டன் பதிராஜா
சிறினால்த மெரே
ஏ.சசிதரன்
சாவுல் ஹமீட்
கிரிஷாந்த குரே
அப்துல் ரவூப் அப்துல் கபீஸ்
முஹமட் ஹபீர் முஹமட் சல்மன்
ஓமல்பே சோபித்த தேரர்
முஹமட் ரவூப் முஹமட் நாஜா
கே.யோகதாஸ் பஞ்சரத்னம் ராம்
டீ.வி. குணரத்ன
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -