தென்கிழக்குப் பிராந்தியத்தின் விடிவுக்காக கால்பதித்திருக்கின்றது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ். அல்ஹம்துலில்லாஹ்!
அதன் பிரச்சாரக் கூட்டம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கௌரவ தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் அவர்களின் பிரசன்னத்துடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட வேட்பாளர் துறையூர் மக்கள் மனதை வென்ற கலாநிதி. எஸ். எம். எம். இஸ்மாயில் (வீ சி) முன்னால் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இடம் : விளினையடிச்சந்தி (பௌசி மாவத்தை)
காலம் : 2015.07.25 (சனிக்கிழமை)
நேரம் : பி. ப. 06.45 மணியளவில் (மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து)
அனனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ஏற்பாட்டுக்குழு.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மத்தியகுழு.
சம்மாந்துறை.
