முன்னாள் காத்தான்குடி நகர சபை தவிசாளர் அஸ்பரின் ஊடகவியாலாளர் சந்திப்பு- ஓடியோ

முன்னாள் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பரின் ஏற்பாட்டில் 04-06-2015 நேற்று வியாழக்கிழமை மாலை காத்தான்குடி கயா பேக்கரி அன்ட் ரெஸ்டுரெண்டில் ஊடகவியாலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதில் முன்னாள் நகர சபைத் தவிசாளர் அஸ்பர் காத்தான்குடி நூதனசாலை மற்றும் திண்மக்கழிவு பிரச்சினை ,நகர சபையின் கடந்த கால செயற்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அவர் தெரிவித்த கருத்துக்கள் முழுமையாக இத்துடன் ஓடியோ வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.

ஒலிப்பதிவு-
பழுலுல்லாஹ் பர்ஹான்
(காத்தான்குடி பிரதான நிருபர்)



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -