SLMC தலைவர் ஹக்கீமின் பிரமாண்டமான இப்தார் நிகழ்வு..! வீடியோ

அஹமட் இர்ஷாத்-
ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் ஏற்பாட்டிலான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 28.06.2015 ஞாயிற்றுக் கிழமை பத்தரமுல்லையிலுள்ள வோட்டர் ஏட்ஜ் கோட்டலில் இடம்பெற்றது.மிகப் பிரமாண்டமான முரையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 1500 பேர் வரையில் கலந்து கொண்டமையினை காணக்கூடியதாக இருந்தது.













வீடியோ இப்தார் நிகழ்வு:- 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -