பர்மா முஸ்லீம்களுக்காக இன்று நிந்தவூரில் விஷேட துஆ பிரார்த்தனை!

சுலைமான் றாபி-
ண்மைக் காலமாக பௌத்த விரோத கடும்போக்காளர்களின் சித்திரவதைகளுக்கு உள்ளாகி ஷஹீதாக்கப்பட்ட முஸ்லீம்களுக்காகவும், மேலும் தற்போதும் தொடர்ச்சியாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் பர்மா மற்றும் ரோஹிங்யா முஸ்லீம்களுக்காகவும் நிந்தவூர் றிஸாலா அமைப்பினர் ஏற்பாடு செய்த விஷேட துஆ பிரார்த்தனையும், பர்மா முஸ்லிம்கள் தொடர்பான சொற்பொலிவும் இன்று (02/06/2015) மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து நிந்தவூர் ஜும்மாப் பள்ளிவாசலில் இடம் பெறவுள்ளது.

இது சம்பந்தமான அறிவித்தல்கள் நிந்தவூரில் காணப்படும் சகல பள்ளிவாசல்கள் மூலமாகவும் அறிவிக்கப்பட்டதோடு சமூக சேவை அமைப்புக்கள், சகல விளையாட்டுக் கழகங்கள், மற்றும் ஏனைய அமைப்புக்களுக்கும் அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -