ரிமோட் இல்லாமல் சேனல்களை மாற்றும் நவீன டி.வி!

ற்போது டி.வி.யில் நாம் பார்க்க விரும்பும் சேனலை ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் மாற்றி பார்க்க முடிகிறது. ஆனால் ரிமோட் கண்ட்ரோல் இன்றி மன அலைகளை பயன்படுத்தி இயங்கும் நவீன டி.வி. உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த டி.வி. இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. நாம் நினைக்கும் சேனல்களை மாற்றும் வகையில் மூளையில் அலைகளை உருவாக்கும் ‘ஹெட்செட்’டுடன் கூடிய அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டி.வி. வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது சமீபத்தில் பரிசோதிக்கப்பட்டது. அதில் பி.பி.சி. நிறுவனத்தை சேர்ந்த 10 ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த தொழில் நுட்பம் சோதனை அளவில் தான் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -