கடந்த வாரம் சினி உலகம் ‘சிறந்த Gangster நடிகர்’யார் என்ற கருத்து கணிப்பை நடத்தியது.
இதில் ‘பாட்ஷா’ ரஜினி, ‘பில்லா’ அஜித், ’போக்கிரி’ விஜய், ’புதுப்பேட்டை’ தனுஷ், ‘ஆறு’ சூர்யா, ‘பீமா’ விக்ரம் இடம்பெற்றனர்.
இவர்களின் யார் அதிக LIkes வாங்குகிறார்களோ, அவர்கள் தான் Winner என்று நாம் முன்பே கூறியிருந்தோம். அதன் படி....
ரஜினி- 1066 லைக்ஸ்
அஜித்- 1065 லைக்ஸ்
விஜய் - 838 லைக்ஸ்
தனுஷ்- 371 லைக்ஸ்
விக்ரம் - 198 லைக்ஸ்
சூர்யா - 173 லைக்ஸ்
இதை வைத்து பார்க்கையில் என்றும் மக்கள் மனதில் நீங்காத Gangster கதாபாத்திரம் ‘பாட்ஷா’ ரஜினி தான் என்று தெரியவந்துள்ளது. (மே 22ஆம் தேதி தொடங்கிய கருத்து கணிப்பு நேற்று காலை 10 மணியளவில் முடிக்கப்பட்ட போது கிடைத்த LIkes அடிப்படையில் Winner அறிவிக்கப்பட்டுள்ளது).(ந)





