ஜே.வஹாப்தீன்-
ஒலுவில் அல் -ஹம்றா மகா வித்தியாலயத்தில் கடந்த வருடம் க.பொ. த (சா /த) இல் பரிட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று கல்லூரி பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றறது.
பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வுக்கு அதிதிகளாக SDC செயலாளர் Z அப்துர்ரஹ்மான், OBA செயலாளர் AGM அஷ்கர்,Dr.M பைரூஸ் வலைய அதிபர்களான ZM நிஸாமுடீன், UK அப்துர் ரஹீம், மற்றும் பிரதி அதிபர்களான MLM இஸ்மாயில், AL யாசின், IL ஜலால்டீன் ஆகியோரும், ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)