ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை விளக்கமறியலில் வைக்கப்பட்டமையை கண்டித்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பல்கலைக்கழத்தலிருந்து நுகேகொடை - விஜேராம சந்தி வரையில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.(ந)
Reviewed by
impordnewss
on
5/11/2015 06:56:00 PM
Rating:
5